ஆமை

ஆமை

$0.99

அன்பான சொந்தங்களே இது மூன்று கதைகள் உள்ள தொகுப்பாகும்

முதல் கதையில்

அப்படி நான் செய்தால் ஒரு ஆசிரியரின் மகன் என்பதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும.மேலும் என் பையனும் உங்கள் பெண்ணை தவிர வேற யாரையும் கல்யாணம் செய்ய மாட்டேன் என்று சொல்லி விட்டான் என்றதோடு நில்லாமல் பிரபுவின் கையை பிடித்து குலுக்கினான்

இரண்டாம் கதையில்

ஏன்டா உங்களுக்கு உறவு என்பது அவ்வளவு எளிதாகிவிட்டதா வேண்டுமென்றால் சேர்ந்து கொள்வது வேண்டாமென்றால் ஓடிவிடுவதா என்ன உலகமா இது அநியாயமடா இது.

மூன்றாம் கதையில்

இப்படியே எதையோ நினைத்து கொண்டிருந்தவன் தீடிரென்று மயக்கம் போட்டு விழுந்தான் அவன் மனைவி அவனை கூட்டிக்கொண்டு அரசாங்க மருத்துவமனைக்கு சென்றாள்.மாலை இருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார் குசலம் விசாரித்து விட்டு இப்படித்தான் என் மனைவிக்கு போன மாதம் வந்தது.நல்ல வேளை அந்த பெரிய மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் தப்பித்தாள் என்றார்.

Contact the merchant to order: