புதையல்
$2.99
அன்பு சொந்தங்களே எனக்கு தமிழ் கதைகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு.எழுதியதில் சிலவற்றை உங்கள் பார்வைக்காகவும் ஆதரவுக்கும்.
எனது சிறுகதைகள் நடுத்தர வர்க்க மக்கள் சந்திக்கும் நடைமுறை வாழ்க்கையை கதையாய் சித்தரிக்க முயற்சிக்கிறேன் உங்கள் ஆதரவை நோக்கி தாங்கி நிற்கிறேன்
.
எனது கதைகள் அனைத்திலும் பிரபு என்ற பெயரிலும் கதாபாத்திரமும் பூஞ்சோவை என்ற கிராமமும் உண்டு
நன்றி
என்றும் உங்கள் ஆதரவிற்காக
பத்து
Contacter le commerçant pour commander :